அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிழுக்கும் இன்னொரு சகோதரி
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி.
மலர்ந்ததும் உதிர்ந்து போக பூவல்ல -நட்பு.!!! வேர் பதித்த ஆலமரம்.!! எல்லோர் மனதையும்ஆளும் மரம்...தானாக முளைக்கும்,தண்ணீர் இன்றி தளைக்கும்,எல்லை இன்றி கிளைக்கும்,எக்காலத்தும் நிலைக்கும்..உலகத்து உயிரெழுத்துஉன்னதமான மூன்றெழுத்து.!! நட்பு