Saturday, June 9, 2012
நட்பு.!!!
மலர்ந்ததும்
உதிர்ந்து போக
பூவல்ல -நட்பு.!!!
வேர் பதித்த ஆலமரம்.!! எல்லோர் மனதையும்
ஆளும் மரம்...
தானாக முளைக்கும்,
தண்ணீர் இன்றி தளைக்கும்,
எல்லை இன்றி கிளைக்கும்,
எக்காலத்தும் நிலைக்கும்..
உலகத்து உயிரெழுத்து
உன்னதமான மூன்றெழுத்து.!!
நட்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment