நம்மில் பலர் இணையத்தளங்களில் பார்க்கும்வீடியோவை download பண்ணுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பார்க்கும்வீடியோ இன் link ஐ copy செய்து keepvid.com பேன்ற தளங்களில் paste செய்வதன் மூலமோ அல்லது வேறு மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலமோ சிறிய வீடியோவை download பண்ணுவதற்கு கூடிய நேரத்தினை விணாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள்தான் Vdownloader. இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தளங்களில் இருந்து வீடியோவை download பண்ண முடியும்.
இவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள்தான் Vdownloader. இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தளங்களில் இருந்து வீடியோவை download பண்ண முடியும்.
Youtube
Google Video
DailyMotion
MySpace
other vidoe sites
அது மட்டுமல்லாது download பண்ணிய வீடியோவை நீங்கள் விரும்பிய format இல் பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும் .இதில் நாம் பார்க்கும் வீடியோ இன் link இ copy செய்து paste செய்வதன்மூலமாகவோ அல்லது இதில் உள்ள browser இன் மூலமாகவோ அல்லது search என்றபகுதியில் நாம் விரும்பிய தலைப்பை கொடுத்து search செய்வதன் முலமாகவோவீடியோவை download செய்து கொள்ளலாம்.
Download from hear: http://www.box.net/shared/qhfbbo6gs5
தள முகவரி : http://www.vdownloader.es/index.html
Download from hear: http://www.box.net/shared/qhfbbo6gs5
தள முகவரி : http://www.vdownloader.es/index.html
No comments:
Post a Comment